காவல் ஆய்வாளருக்குக் குவியும் பாராட்டு

கடும் குளிரில் தவித்த ஆதரவற்ற நபர்கள்: போர்வைகள் கொடுத்து உதவிய காவல் ஆய்வாளர்

மேம்பாலத்தின் மேலே கடும் குளிரில் தவித்துக் கொண்டிருந்த ஆதரவற்ற நபர்களுக்குப் போர்வைகள் கொடுத்த காவல் ஆய்வாளருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

Trending News