இந்தகாலத்திலும் இப்படியா? ‘அகப்பை’ மூலம் பொங்கல் வைக்கும் வினோத கிராமம்!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட புதுநெல்லினை கொண்டு பச்சரிசியாக்கி அதனை மண்பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு படைக்கும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.

பொங்கல் பண்டிக்கைக்காக பாரம்பரியத்தை தக்க வைக்கும் அகப்பை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Trending News