ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. இத்தேர்தல் எந்த அரசியல் கட்சிக்கு சாதகம்? பாதகம்? என்பது குறித்து இந்தச் செய்தித் தொகுப்பில் காணலாம்.

Trending News