முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து பிரதமர் மோடி பயந்துதான் ஆகவேண்டும்!

நரேந்திர மோடி சீனாவை பார்த்து பயப்படுகிறாரோ இல்லையோ அமெரிக்காவை பார்த்து பயப்படுகிறாரோ இல்லையோ முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பவரை பார்த்து பயப்பட வேண்டும் என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

Trending News