தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று வீட்டிற்குள் புகுந்து விபத்து: 12 பேர் காயம்

கோவை காரமடை அருகே கட்டுப்பாட்டை இழந்த தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று வீட்டிற்குள் புகுந்து விபத்துக்குள்ளாக்கினார்.

இந்த விபத்தில் மாணவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்தனர்.

Trending News