கண்டுகொள்ளாத காதலன் பற்றி பேசிய பிரியங்கா தேஷ்பாண்டே

மிகவும் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளர்களுள் பிரயங்கா தேஷ்பாண்டே முன்னணியில் உள்ளார். அவரது சமீபத்திய வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

இதில் தனது சிறு வயதில் ஒருவரை காதலித்ததாகவும் ஆனால் அந்த நபர் தன்னை கடைசி வரை கண்டுகொள்ளவே இல்லை என்றும் காமெடியாக கூறியுள்ளார்.

Trending News