இளைஞர் கொலை... போராட்டம் - பரபரப்பு!

கோவில்பட்டி அருகே செண்பகப்பேரியில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended Videos