புரட்டாசி பிறப்பதால் அசைவத்தை தவிர்த்த மக்கள்!

புரட்டாசி மாதம் நாளை தொடங்குவதை முன்னிட்டு இன்றிலிருந்தே மீன் விற்பனை சரிவடைந்துள்ளதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Trending News