ராஜீவ்காந்தி கொலை: அயல்நாட்டு சதி என்பது மாயையா?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்களுக்காக பூந்தமல்லி தடா நீதிமன்றம் தொடங்கி உச்சநீமன்றம் வரை சென்று வாதாடிய மூத்த வழககறிஞர் துரைசாமியின் நேர்காணல்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் அயல்நாட்டு சதி உள்ளது என்பதெல்லாம் மாயையா? இதில் காங்கிரஸ் காரர்கள் மீது தான் சந்தேகம் உள்ளதா?

Video ThumbnailPlay icon

Trending News