பாலிவுட் நட்சத்திரங்கள் ஆலியா பட் ரன்பீர் கபூர் திருமணம்: மும்பையில் கோலாகலம்

பாலிவுட் நட்சத்திரங்களான ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஜோடி நேற்று மாலை திருமணம் செய்துகொண்டனர்.

  • Apr 15, 2022, 04:27 PM IST

5 ஆண்டுகாலமாக ரிலேஷன்ஷிப்பில் இருந்த இந்த ஜோடியின் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். 

Video ThumbnailPlay icon

Trending News