City
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுற்றித்திரிந்த அரிசிக்கொம்பன் யானையை வனத்துறையினர் இன்று அதிகாலை மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்.