தலைமறைவாக இருந்த பலே கொள்ளையன் கைது

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அரசு டாஸ்மாக் கடைகளில் துளையிட்டு மதுபானம் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்து வந்த பலே கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.

  • Sep 1, 2024, 03:02 PM IST

Video ThumbnailPlay icon

Trending News