மனைவியின் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் நடந்தது: எஸ்.ஏ.சந்திரசேகர்

எஸ்.ஏ.சந்திரசேகர் ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ என்ற யூ டியூப் சேனலை தொடங்கியுள்ளார். அதில் அவர் தனது வாழ்க்கை, சினிமா என பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து வருகிறார்.

  • Aug 12, 2022, 08:06 PM IST

எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், தனக்கு தனது மனைவியின் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் நடந்ததாகவும், அது மகன் விஜய் கண் முன்னே நடந்ததாகவும் கூறியுள்ளார். 

Video ThumbnailPlay icon

Trending News