Ayushman Card: இனி ரேஷன் கடையிலேயே ஆயுஷ்மான் கார்டுக்கு விண்ணப்பித்து, ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற முடியும். முக்கிய அப்டேட்டின் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் இந்தியா முழுவதும் 24 மணி நேரமும் செயல்படும் தானிய ஏடிஎம் திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
ரேஷன் கடைகளில் கேழ்வரகு கொள்முதல் செய்வதை குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின் மூலம், இனி ஏழை எளிய குடும்ப மக்களுக்கு குறைந்த விலையில் சத்தான உணவு கிடைக்கும். எனவே திட்டத்தின் முழுமையான விவரத்தை இங்கே காணலாம்.
Thayumanavar Scheme: தாயுமானவர் திட்டத்தில் ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தைப்பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்தது ரூ.3,000 வழங்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
Thayumanavar Scheme: ரேஷன் அட்டைதார்களுக்கு இன்று முதல் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. தாயுமானவர் திட்டத்தில் தகுதியுடைய ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.
Tamil Nadu Ration Card: உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள், வடகிழக்குப் பருவமழைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய நவம்பர் 2025 மாதத்திற்குரிய அரிசியை மட்டும் அக்டோபர் 2025 மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கோவில்பட்டியில் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க நீண்ட நேரமாக வரிசையில் நின்ற கட்டிட தொழிலாளி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Ration Card : ரேஷன் கடைகளில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்திருக்கும் மிக முக்கிய மாற்றங்களை உணவுப்பொருள் வழஙல்துறை பட்டியலிட்டுள்ளது.
Ration shop rules : ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் வாங்குவது கட்டாயமா? என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விரிவாக்கத்தில் 9000 முகாம்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட நிலையில் நிறைய இடங்களில் முகாம்கள் நடத்தப்படவில்லை என்று பொதுமக்கள் புகார்கள் அளித்து வந்தனர்.
Ration Card e-KYC: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ், டெல்லியில் இருக்கும் ரேஷன் அட்டைதாரர்கள் கட்டாயம் e-KYC செய்ய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
Ration Card e-KYC: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ், ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் கட்டாயம் e-KYC செய்ய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
Ration Card : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு இரண்டு நாட்களில் இரண்டு குட்நியூஸ்களை வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே பார்க்கலாம்.
ரேஷன் கடைகள் மற்றும் கார்டுகள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் டெலிவரி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைரேகை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Ration Card News: ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு தலா 5 கிலோ கோதுமை வழங்கப்பட்டு வந்துள்ள நிலையில், தற்போது 2 கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது.
Ration Card News In Tamil: தமிழக ரேஷன் கடைகளில் புதிய வசதி. ரேஷன் கார்டு வைத்திருக்கும் வயது முதிர்ந்தோர், உடல் நலம் பாதிக்கப்பட்டோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Ration Card News: ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் உள்ளிட்ட பல மாற்றங்களை செய்ய தற்போது ஒரு நல்ல வாய்ப்பு உருவாகி உள்ளது.
Ration Card | ரேஷன் கடைகளில் அரசிக்கு பதிலாக சிறுதானியம் ஒன்றை வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த முழுமையான தகவலை தெரிந்து கொள்ளுங்கள்.
Ration Shop Employees Pongal Incentive News: விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை குறித்து முக்கிய அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.
Ration Card Toor Dal | ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தரம் குறித்து எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.