விஜய் அஜித்துடன் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி?

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கக்கூடிய தளபதி விஜய் மற்றும் தல அஜித்தின் படங்களின் கதாநாயகியாக நடிப்பதற்கு முன்னணி நடிகைகள் எல்லாம் போட்டி போட்டு வரிசை கட்டி காத்திருக்கும் நிலையில் சாய் பல்லவி அதை வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்திருக்கிறார்.

Video ThumbnailPlay icon

Trending News