தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில், அமைச்சர் சரத் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருக்கு இடையே காரசாரமான விவாதம் நடந்துள்ளது.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் தோற்றதை சட்டசபையில் விஜய் கிண்டலடித்த நிலையில், ஸ்டாலின் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்குள் வருவது உறுதி என முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசியிருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் தெரிவித்த கருத்துக்கு, திமுக காரசாரமான பதிலடியை கொடுத்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இப்போதாவது வாய் திறப்பாரா? என்றும் கேள்வி
Tiruchirappalli West Result : திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவுகள் 2026. வெற்றி பெற்ற வேட்பாளர், வாக்கு சதவீதம் மற்றும் கட்சி வாரியான முழு விவரங்களை இங்கே காணுங்கள்.
Madras High Court: நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு புகார் தொடர்பாக வழக்கப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன் என அதிமுக எம்.பி.இன்பதுரை தரப்பிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
Bjp Tamilisai Soundararajan: 2300 கோடி அளவுக்கு ஒரு தனி அமைச்சர் ஊழல் செய்கிறார் என்றால் ஒவ்வொரு வேலைகளுக்கும் 35 லட்சம் 45 லட்சம் கமிஷன் பெற்று வருவது வெளிச்காமாகி இருக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி.
திமுக ஆட்சி என்பது எம்ஜிஆர் ஜெயலலிதாவின் ஆட்சி பெற்ற ஆட்சியாகவும் இருந்துள்ளது. வெற்றி இலக்கை நாங்கள் நெருங்கிக் கொண்டுள்ளோம்.... புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி பேட்டி
கேஎன் நேரு வழக்கை தொடர்ந்த முக்கிய மனுதாரரான ஆதி நாராயணன் என்பவரின் பின்னணி குறித்து நீதிபதிகள் சந்தேகம் எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும் கட்சியான திமுகவை வீழ்த்துவதற்கு, அமலாக்க துறையை மத்திய அரசு பயன்படுத்துவதாக திமுக தலைவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
TN Cash For Job Scam: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் லஞ்சம் பெற்று பணி நியமனங்கள் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அமைச்சர் கே.என். நேருவின் உதவியாளர்களின் வாட்ஸ்அப் உரையாடல் மீட்கப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cash For Jobs Scam Allegations: நகராட்சி துறையில் சுமார் 2,538 பதவிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க, ஒவ்வொரு பணிக்கும் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டு, மொத்தம் ரூ.888 கோடிக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
KN Nehru: பாஜகவின் நடவடிக்கைகளுக்கு துணை போவதாக தேர்தல் ஆணையம் மாறிவிடக்கூடாது என கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
திமுகவில் இருப்பவர்கள் உடைவார்கள் என்ற எடப்பாடி பழனிசாமியின் கனவு பலிக்காது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
KN Nehru slams eps: அடுத்த மே தினத்தில் பழனிசாமி எதிர்க் கட்சித்தலைவர் பதவியை மட்டுமல்ல, அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை இழந்து நிற்பார் என அமைச்சர் கே.என். நேரு விமர்சித்துள்ளார்.
ED Raid At Minister KN Nehru House : அமைச்சர் கே என் நேருவுக்கு சொந்தமான 5 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் கே.என்.நேரு, கே.என்.நேரு மகனும், பெரம்பலூர் எம்.பி.யுமான அருண் நேரு, சகோதரர் ரவியின் கட்டுமான நிறுவனம் ஆகிய இடங்களில் சோதனை.
KN Nehru | பாஜகவுக்கு பயப்படும் எடப்பாடி பழனிசாமி ஒரு கோழைச்சாமி என அமைச்சர் கேஎன் நேரு கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருச்சியில் மழை நீர் சூழ்ந்த பல்வேறு பகுதிகளில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். மாமன்ற உறுப்பினர்கள் உடனான கூட்டத்திற்கு பிறகு அமைச்சர்கள் கே என் நேரு தங்கம் தென்னரசு ஆகியோர் அறிவித்தனர்.
கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற சிறப்புடன் பதவி வகித்து வந்த கல்பனா, திடீரென ராஜினாமா கடிதத்தை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்.
திருச்சி சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டை இந்திய துணை கண்டத்தின் விளையாட்டு தலைநகராக மாற்றுவோம் என தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் அதிகாரிகள் அனைவரும் பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.