கூகுள் மேப் உதவியுடன் கொள்ளை: என்கவுன்ட்டர் குறித்து சேலம் சரக டிஐஜி விளக்கம்

கேரளாவில் ஒரே இரவில் 3 ஏ.டி.எம்.களில் கொள்ளை அடித்துவிட்டு கன்டெய்னர் லாரியில் தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையர்களை நாமக்கல் மாவட்ட போலீஸார் துப்பாக்கி முனையில் சுட்டுப் பிடித்தனர். அதில், கொள்ளையன் ஒருவர் உயிரிழந்த நிலையில், சேலம் சரக டிஐஜி உமா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News