நெட்டிசன்களை கடுப்பேற்றிய நாய் குரங்கு சண்டை, வைரல் வீடியோ

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.

Animal Fight Video: “அப்பாடி.. என்ன ஒரு சண்டை!!” என ஒரு வீடியோ இணையவாசிகளை வியக்க வைத்துள்ளது. நாய் குரங்கு சண்டை வீடியோ வைரல் ஆகி வருகின்றது. 

Trending News