பயந்த சுபாவமா இருந்தா பாக்காதீங்க: முதலை வாயில் கை..வைரல் வீடியோ

Crocodile Attack Video: பார்த்தவுடன் மனதை பதற வைக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதைப் பார்த்த இணையவாசிகள் ஷாக்கில் இருக்கிறார்கள்.

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். 

Trending News