மலைப்பாம்பின் அட்ராசிட்டி, சில நொடிகளில் மரணம்: திகிலூட்டும் வைரல் வீடியோ

Scary Viral Video: உங்களுக்கு பலவீனமான இதயமாக இருந்தால் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம். திகிலூட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது.

Trending News