ஓசூரில் முதியவர் வெட்டிக்கொலை! பின்னணி என்ன?

ஒசூர் அருகே முன்விரோதத்தால் இருசக்கர வாகனத்தை இடித்து தள்ளி முதியவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த கும்பல் தலைமறைவாகியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.

Trending News