City
கடந்த 10 நாட்களாக சென்னை வடபழனி 100 அடி சாலையில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.