ஹாலிவுட் நடிகர்களுடன் ஷெரின்: வைரலாகும் புகைப்படங்கள்

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான ஷெரின் வேக்ஸ் மியூசியத்தில் ஹாலிவுட் பிரபலங்களுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ஷெரினின் போஸ்டை பார்த்த ரசிகர்கள் அடுத்த இலக்கு ஹாலிவுட்டா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News