நடிகையை கரம்பிடித்தார் சோயிப் மாலிக்!

சானியாவைப் பிரிந்த சோயிப் மாலிக் பாகிஸ்தானிய நடிகையை கரம்பிடித்தார்!

பிரபல முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவைப் பிரிந்த பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் பாகிஸ்தானிய நடிகையை திருமணம் செய்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News