ஆந்திராவில் டோல் பிளாசா அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது காரை ஏற்றிச்சென்ற நபர்களை காவல்துறையினர் துரத்திச்சென்று கைது செய்தனர்.