விவசாயிகளை குறிவைத்து வயிற்றில் அடித்த தம்பதி! ஷாக்கிங் சம்பவம்

விவசாயிகளிடம் விநோத மோசடி! ரூ.10 கோடி சுருட்டிய ஜோடி! கைது செய்த போலீஸ்!

500-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் 10 கோடி ரூபாய் அளவிற்கு நெல் கொள்முதல் செய்து பணம் தராமல் தப்பி ஓடிய நெல் மண்டி உரிமையாளர் ஜெய்கணேஷ் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன?

Video ThumbnailPlay icon

Trending News