பலமான தாக்குதல்: பதறவைக்கும் சிசிடிவி காட்சி

வாடிக்கையாளரை பெட்ரோல் பங்க் ஊழியர் அடித்து உதைத்ததால் பரபரப்பு

உளுந்தூர்பேட்டை அருகே ஐஓசி பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் வாங்க வந்த வாடிக்கையாளரை பெட்ரோல் பங்க் ஊழியர் அடித்து உதைக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News