ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த இளம் பெண்: பகீர் சிசிடிவி காட்சிகள்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது இளம் பெண் தவறி விழுந்தார்.

அவரை காப்பாற்ற முயன்ற நண்பரும் தவறி விழுந்த நிலையில் அருகிலிருந்த ஆர்.பி.எப் வீரர் அவரை காப்பாற்றினார். இந்த விபத்தில் சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவு வருகின்றன.

Video ThumbnailPlay icon

Trending News