ரவுடி துரைசாமி என்கவுண்டர் பின்னணி... கதறும் குடும்பத்தினர்

புதுக்கோட்டையில் பிரபல ரவுடி துரை என்கிற துரைசாமி போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த என்கவுண்டர் குறித்து துரையின் உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். என்ன தான் நடந்தது?

Video ThumbnailPlay icon

Trending News