சாக்லெட் கொடுத்து பாலியல் வன்கொடுமை: 4 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்

திருவண்ணாமலை சேத்துப்பட்டு அடுத்த கெங்கை சூடாமணி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 1600 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

கடந்த 15 தினங்களுக்கு முன்பு அதே பள்ளியில் எல்கேஜி பயிலும் நான்கரை வயது சிறுமிக்கு, தாளாளரின் கணவர் காமராஜர் சாக்லேட் கொடுத்து, நோட்டு புத்தகம் அடுக்கி வைக்கப்பட்டுள்ள அறைக்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். 

Video ThumbnailPlay icon

Trending News