ரணகளமா, குதூகலமா என புரியாமல் குழப்பும் பாம்புகளின் வைரல் வீடியோ

Viral Video: இரு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து கொண்டு வீட்டில் செய்த அட்டகாசம் வீட்டில் இருந்தவர்களை பயத்தில் ஆழ்த்தியது.

இந்த வீடியோ சமூக ஊடக தளமான X -இல்  இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வானின் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் விரைவாக கவனத்தை ஈர்த்தது. இதற்கு சுமார் 200.3k வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

Video ThumbnailPlay icon

Trending News