கார் விற்பனை செய்ததின் காரணத்திற்காக குற்றவாளி என்பதா... ஹைதர் அலி கேள்வி

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் கார் விற்பனை செய்ததின் காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள தல்கா உள்ளிட்ட இளைஞர்களிடம் முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டுமென, ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஹைதர் அலி கோரிக்கை விடுத்துள்ளார்.

Trending News