திடீர் மீனவர் பாச நாடகமா? மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி!

தமிழகம் ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், மத்திய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பத்தாண்டு ஆட்சியில் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்ட சிறப்புத் திட்டம் ஒன்றாவது உண்டா என விமர்சித்துள்ளா்.

Trending News