வேட்டையன் படப்பிடிப்பிற்காக மும்பை சென்ற நடிகர் ரஜினிகாந்த்..!!

வேட்டையன் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மும்பைக்குப் புறப்பட்டுச் சென்றார்

Trending News