250 கிலோ எடையில் ரஜினிக்கு சிலை!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 250 கிலோ எடை கொண்ட கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்ட நடிகர் ரஜினியின் சிலையை அமைத்து அவரது ரசிகர் ஒருவர் வழிபட்டு வருகிறார்.

Trending News