வேட்டையன் ரிலீஸ்...களைகட்டிய ரோகினி திரையரங்கம்!

களைகட்டிய ரோகினி திரையரங்கம்!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியான நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்களில் ரசிகர்கள் திரண்டு உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Video ThumbnailPlay icon

Trending News