திலகவதி ஐபிஎஸ் மருமகளுக்கு தடை

திலகவதி ஐபிஎஸ் மருமகளுக்கு 5 ஆண்டுகள் தடை

பட்டியல் இன பணி பெண்ணை ஜாதி பெயரை சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் பெண் வழக்கறிஞர் ஸ்ருதி திலக்குக்கு 5 வருட இடை நீக்கம் வழங்கி தமிழ்நாடு பார் கவுன்சில் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Trending News