ஓட்டுநர் உரிமம் தபாலில் மட்டுமே அனுப்பப்படும்!

ஓட்டுநர் உரிமத்தை விண்ணப்பத்தாரர்கள் இனி நேரில் வாங்க முடியாது என்றும், தபாலில் மட்டுமே ஓட்டுநர் உரிமம் அனுப்பப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Trending News