சொத்து வரியை அதிரடியாக உயர்த்திய தமிழக அரசு

தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள, குடியிருப்பு, வணிக, கல்வி பயன்பாடு கட்டடங்களுக்கான சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.