தமிழகத்தில் நாளை முதல் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வருகிற 9-ந்தேதி, 10-ந்தேதி விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு 8-ந்தேதி வெள்ளிக்கிழமை கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Trending News