ஒருமணி நேரம் முன்னதாகவே தொடங்கும் தவெக மாநாடு: திடீர் மாற்றம் ஏன்?

தமிழக வெற்றிக் கழக மாநாடு மாலை 4 மணிக்குத் தொடங்க திட்டமிடப்பட்ட நிலையில், முன்னதாகவே பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News