டெஸ்லா லோகோவை வித்தியாசமாய் உருவாக்கிய தமிழக இளைஞர்: பாராட்டிய டெஸ்லா

மயிலாடுதுறை தோப்புத்துறையை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் சன்லைட் பிரிங்வுட் ஆர்ட் நிபுணராவார்.

இவரது வீடியோவை டெஸ்லா நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Trending News