பொய்யான தகவல்: தங்கர் பச்சான் மறுப்பு

கடலூர் மக்களவைத் தொகுதியில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடுவார் எனப் பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ள நிலையில், அவர் போட்டியிடவில்லை எனப் பரவிய பொய்யான தகவல்களை மறுத்து தங்கர் பச்சான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Trending News