இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தஞ்சை பெரிய கோவில் தேர் திருவிழா

சித்திரை பெருவிழாவினை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

  • Apr 13, 2022, 04:56 PM IST

52 அடி உயரமும் 20 அடி அகலமும் 40 டன் எடையும் கொண்ட இந்த தேரில் 165 மணிகள் மற்றும் 252 தெய்வங்களின் சிற்பங்களும் பொறிக்கப்பட்டுள்ளது. 

Video ThumbnailPlay icon

Trending News