உப்புமாவையே நஞ்சாக்கி பெற்ற குழந்தையை கொன்ற தாய்

கள்ளக் காதலை காப்பாற்றிக் கொள்வதற்காக 21 வயதான கார்த்திகா என்ற தாய் செய்த கொடூர கொலை நெஞ்சை பதைபதைக்கச் செய்கிறது.

தனது மகனான ஒன்றரை வயது குழந்தை சரணுக்கு உப்புமாவில் எலி மருந்தை கொடுத்து கொன்றுவிட்டு, நாடகமாடிய தாயின் கொடூரச் செயலை போலீசார் அம்பலப்படுத்தினார்கள். கேட்பவர்களின் மனதை பிசையும் இந்த செய்தியை செய்த தாயின் வயிறு பதைபதைக்கவில்லையா?

Recommended Videos