Ghaati X Review: கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் அனுஷ்கா, விக்ரம் பிரபு நடித்துள்ள காட்டி திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த திரைப்படம் குறித்து ரசிகர்கள் X தளத்தில் விமர்சனம் பகிர்ந்து வருகின்றனர்.
நடிகர் விக்ரம் பிரபு & LK அக்ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) பட ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். பிரபல தயாரிப்பாளர் லலித் குமார் மகன் அறிமுகம் ஆகிறார்.
லவ் மேரேஜ் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இவ்விழாவில் படக் குழுவினர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
Love Marriage Poster Jaya Jaya Jaya Hey Poster Looks Alike : சமீபத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் லவ் மேரேஜ் பட போஸ்டர் வெளியானது. இதை பார்ப்பதற்கு மலையாள படமான ஜெய ஜெய ஜெய ஹே போஸ்டர் போல இருப்பதாக கூறப்படுகிறது.
Vikram prabhu Glimpse: தெலுங்கில் நடிகை அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் காதி திரைப்டத்தில் இணைந்துள்ள விக்ரம் பிரபுவின் கதாப்பாத்திர கிளிம்ப்ஸ் நேற்று வெளியானது.
லெமன் லீஃப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட்டின் மூன்றாவது திரைப்படம் இன்று (ஜூன் 7) சென்னையில் உள்ள அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயிலில் பூஜை உடன் இனிதே தொடங்கியது.
Sivaji Ganesan : நடிகர் சிவாஜி கணேசன் 1999ம் ஆண்டு எழுதி வைத்ததாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது என அவரது மகள்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
தந்தையின் சொத்தில் தங்களுக்கு உரிய பங்கைத் தராமல் ஏமாற்றிவிட்டதாக ராம்குமார் மற்றும் நடிகர் பிரபு மீது நடிகர் சிவாஜிகணேசனின் மகள்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
விக்ரம் பிரபு நடிப்பில் உருவான டாணாக்காரன் படம் ஏப்ரல் மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படமும், மணிரத்னம் இயக்கத்தில் செப்டம்பரில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படமும் தனக்கு மிகப்பெரிய அளவில் திருப்புமுனையைத் தரும் என்று பெரிய அளவில் நம்பிக் கொண்டிருக்கிறார் விக்ரம் பிரபு.
மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் விக்ரம்பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வானம் கொட்டட்டும்’. இத்திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.