லதா ராவ் - ராஜ்கமல் தம்பதி வீட்டில் திருட்டு

லதா ராவ்-ராஜ் கமல் தம்பதியினர், சென்னை, மதுரவாயல் பகுதியில் வீடு ஒன்றை வாங்கி இருந்தனர். அதை அவர்கள் படப்பிடிப்புக்கு அவ்வப்போது வாடகைக்கு விடுவது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த 7 ஆம் தேதி இவர்கள் வீட்டின் பின்பக்க வாசலின் பூட்டை உடைத்து யாரோ சில அடையாளம் தெரியாத நபர்கள் 65 இன்ச் விலை உயர்ந்த தொகைக்காட்சியினை தூக்கிச் சென்றிருக்கின்றனர். 

Trending News