மாநகராட்சியாக தரம் உயர்ந்தாலும் இந்த வரிகள் உயர்த்தப்பட மாட்டாது

வரி திட்டங்கள் குறித்து எம்.பி.ராஜேஸ்குமார் விளக்கம்

நாமக்கல்லை மாநகராட்சியாக தரம் உயர்ந்தாலும் வரிகள் உயர்த்தப்பட மாட்டாது என்றும், பழைய வரி முறைகளே அமலில் இருக்கும் என்றும் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News