அதிமுக-வின் குடுமி பாஜக-விடம் உள்ளது: திருமாவளவன்

பாஜக மக்களின் உணர்வுகளை மதிக்காத அரசு என திருமாவளவன் குற்றச்சாட்டு.

ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக-வின் குடுமி பாஜக இடம் உள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை என திருமாவளவன் கூறினார்.

Trending News