English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • Live• AUS IND 62/2 (26)
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • COVID தடுப்பூசி கவுண்டவுன் ஸ்டார்ட்: முதல் டோஸ் யாருக்கு வழங்கப்படும்!
  • தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் 28 நாட்களுக்கு மது அருந்தக் கூடாது: விஜயபாஸ்கர்
  • நாட்டின் மிகப்பெரிய வங்கி எச்சரிக்கை வீடியோ வெளியீடு!
  • COVID தடுப்பூசி கவுண்டவுன் ஸ்டார்ட்: முதல் டோஸ் யாருக்கு வழங்கப்படும்!
  • இந்திய நீதித்துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது குருமூர்த்தியின் பேச்சு!!
  • Tamil News
  • Nitin Gadkari

Nitin Gadkari News

Petrol இல்லாமல் இனி கார்கள் ஓடும்: புதிய திட்டம் விரைவில் அறிமுகம்
Automobile News Dec 10, 2020, 02:32 PM IST
Petrol இல்லாமல் இனி கார்கள் ஓடும்: புதிய திட்டம் விரைவில் அறிமுகம்
உணவு தானியத்தைப் பயன்படுத்தி எத்தனால் தயாரிக்கும் முறையைப் பற்றியும் குறிப்பிட்டுக் காட்டிய நிதின் கட்கரி அவர்கள், எத்தனால் தயாரிப்பதில் கரும்பின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்றும் கூறினார்.
மத்திய அமைச்சர் Nitin Gadkari-க்கு COVID தொற்று: தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்!!
Nitin Gadkari Sep 17, 2020, 09:57 AM IST
மத்திய அமைச்சர் Nitin Gadkari-க்கு COVID தொற்று: தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்!!
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கொரோனா வைரஸ் கோவிட் -19 பரிசோதனையில் தான் நேர்மறையாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக புதன்கிழமையன்று கூறினார்.
நற்செய்தி.. 5 கோடி வேலை வாய்ப்புகளுக்கான மத்திய அரசின் திட்டம்..!!!
jobs Sep 11, 2020, 12:09 AM IST
நற்செய்தி.. 5 கோடி வேலை வாய்ப்புகளுக்கான மத்திய அரசின் திட்டம்..!!!
நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை வலுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேலையற்றவர்களுக்கு நற்செய்தியைச் செய்துள்ளார். இதற்கான திட்டத்தை மத்திய அரசு தயார் செய்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில்  (MSME ) 5 கோடி கூடுதல் வேலைவாய்ப்புகளை வழங்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது என்று கட்கரி (Nitin Gadkari) கூறுகிறார்.
கொரோனா காலத்திலும் அயராது உழைத்து சாதனை படைத்த அமைச்சகம் எது தெரியுமா?
Ministry of Road Transport and Highways Sep 6, 2020, 10:46 AM IST
கொரோனா காலத்திலும் அயராது உழைத்து சாதனை படைத்த அமைச்சகம் எது தெரியுமா?
கொரோனா காலத்தில் அனைத்துத் துறைகளும் வழக்கமான செயல்பாடுகளைச் செய்ய முடியாமல் காத்துக்கொண்டிருந்த நிலையில் இந்த அமைச்சகத்தில் மட்டும் ​​போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்தன.
மத்திய பிரதேசத்தில் 35 நெடுஞ்சாலை திட்டங்களை திறந்து வைக்கிறார் கட்கரி!!
Nitin Gadkari Aug 24, 2020, 06:31 AM IST
மத்திய பிரதேசத்தில் 35 நெடுஞ்சாலை திட்டங்களை திறந்து வைக்கிறார் கட்கரி!!
அடுத்த 2 ஆண்டுகளில், அமெரிக்கா, பிரிட்டன் போல, இந்தியாவிலும் அதிநவீன சாலைகள் பயன்பாட்டிற்கு வரும் வரும் என தகவல்!!
நெடுஞ்சாலை பணிகளில் பங்கேற்க சீன நிறுவனங்களுக்கு இனி அனுமதியில்லை: கட்கரி
Nitin Gadkari Jul 1, 2020, 07:28 PM IST
நெடுஞ்சாலை பணிகளில் பங்கேற்க சீன நிறுவனங்களுக்கு இனி அனுமதியில்லை: கட்கரி
இந்தியாவில் நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்பதை அனுமதிக்க மாட்டோம் என நிதின் கட்கரி திட்டவட்டம்..!
பாகிஸ்தான் (அ) சீனாவின் நிலத்திற்கு இந்தியா ஆசைபடவில்லை; நிதின் கட்கரி!
India Jun 14, 2020, 09:39 PM IST
பாகிஸ்தான் (அ) சீனாவின் நிலத்திற்கு இந்தியா ஆசைபடவில்லை; நிதின் கட்கரி!
பாகிஸ்தான் அல்லது சீனாவின் நிலத்திற்கு இந்தியா ஆசைபடவில்லை, மாறாக அமைதியையும் நட்பையும் மட்டுமே விரும்புகிறது என்று மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
டெல்லி-மும்பை பெருநகரங்களுக்கு இடையிலான தூரத்தை 220 KM குறைக்கும்: நிதின் கட்கரி
Nitin Gadkari May 29, 2020, 11:29 AM IST
டெல்லி-மும்பை பெருநகரங்களுக்கு இடையிலான தூரத்தை 220 KM குறைக்கும்: நிதின் கட்கரி
டெல்லி-மும்பை அதிவேக நெடுஞ்சாலை இரண்டு பெருநகரங்களுக்கு இடையிலான தூரத்தை 220 KM குறைக்கும்என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்... 
சார்தாம்சாலை திட்டம், எல்லை சாலை அமைப்பின் முத்தான பணி என அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு
Nitin Gadkari May 26, 2020, 04:21 PM IST
சார்தாம்சாலை திட்டம், எல்லை சாலை அமைப்பின் முத்தான பணி என அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு
ரிஷிகேஷ்-தரசு சாலை நெடுஞ்சாலையில் (தேசிய நெடுஞ்சாலை எண். 94), போக்குவரத்து அதிகம் இருக்கும்  சம்பா நகரத்தில், 440 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை அமைத்ததற்காக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும்நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள்  எல்லை சாலைகள் அமைப்பான பி.ஆர்.ஓவை பாராட்டினார்.  பணியில் ஈடுபட்ட அணிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைதெரிவித்துக் கொண்டார்.
கூடிய விரைவில் போக்குவரத்து சேவை செயல்படக்கூடும் -நிதின் கட்கரி!
Public Transport May 6, 2020, 05:28 PM IST
கூடிய விரைவில் போக்குவரத்து சேவை செயல்படக்கூடும் -நிதின் கட்கரி!
மார்ச் 24-ஆம் தேதி முதல் பூட்டுதல் அறிவிப்பிலிருந்து மூடப்பட்ட பொது போக்குவரத்து விரைவில் செயல்படக்கூடும் என்று சாலைவழி அமைச்சர் நிதின் கட்கரி புதன்கிழமை போக்குவரத்துக்கு உறுதியளித்தார்.
மாசுபாட்டைக் கையாள்வதில் 'புதுமையான யோசனைகளை' பகிரவும்: SC
Pollution Feb 19, 2020, 03:26 PM IST
மாசுபாட்டைக் கையாள்வதில் 'புதுமையான யோசனைகளை' பகிரவும்: SC
உச்சநீதிமன்றம் புதன்கிழமை (பிப்ரவரி 19) மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை உச்ச நீதிமன்றத்திற்கு வந்து மாசுபாட்டைக் கையாள்வதில் "புதுமையான யோசனைகளை" பகிர்ந்து கொள்ளுமாறு கோரியது.
FASTag முறை: காத்திருக்கும் நேரம் அதிகரித்துள்ளதை ஒப்புக் கொண்ட அரசு!
FASTags Feb 4, 2020, 06:59 PM IST
FASTag முறை: காத்திருக்கும் நேரம் அதிகரித்துள்ளதை ஒப்புக் கொண்ட அரசு!
FASTag முறை அமல்படுத்தப்பட்ட பிறகு சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் அதிகரித்துள்ளதை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது!!
வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஒரு அருமையான செய்தி...
Modi government Jan 20, 2020, 08:55 AM IST
வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஒரு அருமையான செய்தி...
வேலை இல்லா பட்டதாரிகளுக்கு நல்லதொரு செய்தியாய் மோடி அரசின் அமைச்சகம் 16 கோடி மக்களுக்கு வேலை வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாலை விபத்துக்களை குறைப்பதில் வெற்றி பெற்ற ஒரே மாநிலம் தமிழகம்: நிதின் கட்கரி
NRSC Jan 16, 2020, 10:55 PM IST
சாலை விபத்துக்களை குறைப்பதில் வெற்றி பெற்ற ஒரே மாநிலம் தமிழகம்: நிதின் கட்கரி
சாலை விபத்துக்கள் மற்றும் இறப்புகளைக் குறைப்பதில் நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னுதாரணமாக உள்ளது. அதை பின்பற்றுங்கள் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கோரிக்கை.
டெல்லியில் சாலை விபத்துக்களை குறைக்க ₹.50,000 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள்!
Nitin Gadkari Dec 3, 2019, 10:16 AM IST
டெல்லியில் சாலை விபத்துக்களை குறைக்க ₹.50,000 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள்!
டெல்லியில் சாலைகளை நீக்குவதற்கு ரூ .50,000 கோடி மதிப்புள்ள திட்டங்கள் நடந்து வருவதாக நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்!!
FASTag என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது?...
Road Transport Nov 24, 2019, 04:15 PM IST
FASTag என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது?...
FASTag என்றால் என்ன?, அது எவ்வாறு இயங்குகிறது என்று பல பயனர்கள் குழம்பிக்கொண்டு இருக்கின்றனர். அதற்கான பதிலை இங்கே ஒருவர் நமக்கு விளக்கமாக அளித்துள்ளார்.
புதிய மோட்டார் வாகன சட்டத்தின் மூலம் 577 கோடி ரூபாய் அபராதம் வசூலிப்பு: கட்கரி
Motor Vehicle Act Nov 24, 2019, 12:53 PM IST
புதிய மோட்டார் வாகன சட்டத்தின் மூலம் 577 கோடி ரூபாய் அபராதம் வசூலிப்பு: கட்கரி
புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி மொத்தம் ரூ.577.5 கோடி கொண்ட 38 லட்சம் அபராத பத்திரங்கள் நாடு முழுவதும் வழங்கப்பட்டுள்ளதாக சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!!
டிசம்பர் முதல் Fastag இல்லா வாகனங்களுக்கு இரட்டிப்பு அபராதம்...
Highway Nov 23, 2019, 04:17 PM IST
டிசம்பர் முதல் Fastag இல்லா வாகனங்களுக்கு இரட்டிப்பு அபராதம்...
கிரிக்கெட்டிலும் அரசியலிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: கட்கரி!
Mahrashtra assembly election Nov 15, 2019, 08:45 AM IST
கிரிக்கெட்டிலும் அரசியலிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: கட்கரி!
கிரிக்கெட்டிலும் அரசியலிலும் எது வேண்டுமாளாலும் நடக்கலாம் என மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி குறித்து நிதின் கட்கரி கருத்து!
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர ஃபட்னாவிஸ்!
Devendra Fadnavis Nov 8, 2019, 05:58 PM IST
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர ஃபட்னாவிஸ்!
மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் ஆயுட்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் நிலையில் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தார் ஃபட்னாவிஸ்!!
  • 1
  • 2
  • 3
  • 4
  • Next
  • last »

Trending News

  • அதிமுக-பாஜக கூட்டணியில் சசிகலா? சூசகமாக சொல்கிறார் Thuglak குருமூர்த்தி
    AIADMK

    அதிமுக-பாஜக கூட்டணியில் சசிகலா? சூசகமாக சொல்கிறார் Thuglak குருமூர்த்தி

  • 4 ரீசார்ஜ் திட்டங்களை நிறுத்தியது Reliance Jio: உங்ககிட்ட இந்த plan இருக்கா?
    Jio
    4 ரீசார்ஜ் திட்டங்களை நிறுத்தியது Reliance Jio: உங்ககிட்ட இந்த plan இருக்கா?
  • யாருக்கெல்லாம் மீண்டும் மறுபிறவி கிடையாது? - இதோ உங்களுக்கான பதில்!
    Spiritual informations
    யாருக்கெல்லாம் மீண்டும் மறுபிறவி கிடையாது? - இதோ உங்களுக்கான பதில்!
  • 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு 20 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை!!
    7th pay commission
    7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு 20 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை!!
  • Ivanka Trump-ன் வீட்டருகில் toilet-ஐ பயன்படுத்த 3000 டாலர் வாடகை: இது என்ன புது கதை?
    Ivanka Trump
    Ivanka Trump-ன் வீட்டருகில் toilet-ஐ பயன்படுத்த 3000 டாலர் வாடகை: இது என்ன புது கதை?
  • லேண்ட்லைன் புதிய விதி: இன்று முதல் மொபைல் எண்ணை அழைக்க 0 கட்டாயம்!!
    Landline Phone
    லேண்ட்லைன் புதிய விதி: இன்று முதல் மொபைல் எண்ணை அழைக்க 0 கட்டாயம்!!
  • டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார் T.Natarajan: அறிமுகத்திலேயே ஒரு அபூர்வ சாதனை
    IND Vs Aus
    டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார் T.Natarajan: அறிமுகத்திலேயே ஒரு அபூர்வ சாதனை
  • மலைச்சாரலில் சத்குருவின் சிறப்புரையுடன் கோலாகலமாக நடந்த ஈஷா மாட்டுப் பொங்கல் விழா
    Isha Foundation
    மலைச்சாரலில் சத்குருவின் சிறப்புரையுடன் கோலாகலமாக நடந்த ஈஷா மாட்டுப் பொங்கல் விழா
  • விராட்-அனுஷ்காவிற்கு குழந்தை பிறந்ததற்கு வாழ்த்தி Amul வெளியிட்ட அசத்தல் Pic..!!!
    Virat Kohli
    விராட்-அனுஷ்காவிற்கு குழந்தை பிறந்ததற்கு வாழ்த்தி Amul வெளியிட்ட அசத்தல் Pic..!!!
  • எச்சரிக்கை! உங்களின் ஒரு கிளிக் மொத்த பணத்தையும் காலியாகலாம்!
    Corona Pandemic
    எச்சரிக்கை! உங்களின் ஒரு கிளிக் மொத்த பணத்தையும் காலியாகலாம்!
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.